Posts

Showing posts from August, 2010

No Entry

"தவறு செய்தபின் தண்டிபவனை விட, தவறு நடக்காமல் தடுப்பவன் மெய் தலைவன்". உதாரணம்: No Entry-ல் போன பின் பிடித்து charge sheet போடாமல்  No Entry-ல் செல்ல முயலும் போது தடுப்பவன் மெய் தலைவன். Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly

Air Conditioner (A.C)

ATM Machine களுக்கு இருக்குது A.C ஏர்வாடி மக்கள் சுவாசிக்கும் காற்றில் இறுக்கும் "தூசி". Machine கள் மதிக்க படும் ஆனால் உயிர்கள் .... Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly

Information

உங்கள் வீட்டின் முன் இறுக்கும் ரோடு பள்ளமாக இருந்தால் அதை யாரிடம் சொன்னால் சரிசெய்ய முடியம் என்று தெரியுமா? இந்த தகவலை யார் சொல்லுவார்கள் ? 64 - சுகந்திர ஆண்டில் இறுக்கும் நமக்கு இருக்கிறதா " தகவல் சுகந்திரம் ". Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly

Shadow

மரங்கள் மழை தரும், ஆனால் இன்று கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி தருகிறது. "நிழல்  தரும்  மரங்கள்  இன்று பள்ளிக்கூடம் ஆனது" Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly

Watch Film.....

Full meals விலை 47 . DVD விலை 30 .  படம் பார்த்தல் பசி போகும் தானே? Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly