உடுத்தும் ஆடைகளில் சுருக்கம், மனித மனதின் சுருக்கம், அத்திவசிய விலை பொருள்களின் விலைகளில் இல்லை சுருக்கம், இந்த சுருக்கத்தின் பெயர்தான் "நாகரிக வளர்ச்சி" Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly
பள்ளிக்கூடம் செல்ல அடிப்படை தகுதி மாநகராட்சி பஸ்சில் "foot board" அடிக்க பழகி இருக்க வேண்டும். Exam-ல் Copy அடித்தால் தப்பு ஆனால் பஸ்சில் "food board" அடித்தால் தப்பு இல்லை தானோ. Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly