Posts

Showing posts from October, 2010

Multiplex Complex

கலாச்சார மாற்றத்தால் Multiplex Complex  கட்டி வைத்தோம் கல்வியில் வரும் மாற்றத்தை கவனிக்க மறந்து நின்றோம் Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly

களவி

Facebook-ல் பேசபடாதவள் Orkut-ல் தேடபடாதவள் Twitter-ல் எழுதபடாதவள் இவள் "களவி" Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly

Medical

மருத்துவ சேவை இப்போது மருத்துவ தொழிலாக மாறிவரும் அவலம் Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly

Corporate

Corporate ஆக மாறிவரும் Hospitals.  அடுத்த விற்பனை பொருள் உங்கள் இதயமா... Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly

கடன்

ICICI bank - ல் நகை கடன், HDFC bank - ல் வீட்டு கடன், சுவாசிக்க சுத்தமான காற்றை எங்கு கடன் வாங்க போகிறோம் Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly

Air Conditioners(A.C)

நமது அறையில் A.C போட்டு குளுமை செய்து இந்த உலகை சூடுபடுத்தி விட்டோமே. Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly