Posts

Showing posts from September, 2010

ஆசை

கைகளில் பேனா பிடிக்க ஆசை ஆனால் இன்று பழைய பேப்பர் தான் இருக்குது இவன் தோள் பைகளில். Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly

Petrol

110 109 108 107 106 ... ... ... 99 98 97 ... ... ... வாகனத்தை நிறுத்து.  நல்ல காற்றை சுவாசிக்க நேரம் ஒதுக்கலாம் வாங்க. Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly

Growth

உடுத்தும் ஆடைகளில் சுருக்கம், மனித மனதின் சுருக்கம், அத்திவசிய விலை பொருள்களின் விலைகளில் இல்லை சுருக்கம், இந்த சுருக்கத்தின் பெயர்தான் "நாகரிக வளர்ச்சி" Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly

விடுதி

இரவு நேர கலாச்சார விடுதி, பருகும் மதுவால் மாறும் இந்த மனம் மாறாது பிறர் குணம், கலாச்சார மாற்றம் என்ற பெயரில் மனிதனின் உணர்வுகளை கருவறுக்கதிர்கள் Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly

Basic Qualification

பள்ளிக்கூடம்  செல்ல அடிப்படை தகுதி மாநகராட்சி பஸ்சில் "foot board" அடிக்க பழகி இருக்க வேண்டும். Exam-ல் Copy அடித்தால் தப்பு  ஆனால் பஸ்சில் "food board" அடித்தால் தப்பு இல்லை தானோ. Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly

Common Wealth கேம்ஸ் 2010

Common wealth game - ல் corruption common ஆகிவிட்டது, காசு அடித்தவர் பிழைத்துக்கொண்டார், Common man வயற்றில் அடித்து சென்றார். Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly

Ground Water

தெருக்களில் சிமெண்ட் ரோடு போட்டுவிட்டு நிலத்தடி நீருக்காக காத்திருக்கும் என் மக்கள்.. Loading the player... Meesai - Tamil Short Film - Shortfundly